Header Ads



மட்டக்களப்பில் நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் எங்கும் இல்லாதவாறு மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் -மட்டக்களப்பு சின்ன உப்போடை லேக் வீதியில் 35 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'ஈஸ்ட் லகூன்' எனும் நட்சத்திர ஹோட்டல் இன்று சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்,கிழக்கு மாகாண சுற்றுலா அமைச்சர் ஹாபிஸ் நஸீர், முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் ,ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் அருன் தம்பிமுத்து,கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


1 comment:

  1. எங்கே போனார் எமது பிரதிப் பிரகிருதி?

    பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் புத்தம் புதிய பல அடுக்கு மாடிக் கட்டிடமொன்றைத் திறந்து வைக்கும் இந்நந்நாளில் அவர் எமதூரிலிருந்த திறப்பு விழாவும் கண்டிராத புத்தம் புதிய ஒற்றை மாடிக் கட்டித்தை 'உடைத்து வைக்கும்' திருப்பணியில் கலந்து கொண்டாரோ..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.