இலாஹி ஆப்தீனின் 30 வருட மக்கள் சேவையை பாராட்டி கௌரவம்
(மொஹொமட் ஆஸிக் + ஜே.எம்.ஹாபீஸ்)
முப்பது வருட மக்கள் சேவையை பாராட்டி கண்டி மா நகர நசை உறுப்பினர் அல்ஹாஜ் இலாஹி ஆப்தீன் அவர்களுக்காக பாராட்டு விழா ஒன்று இன்று 2013 06 29 மாலை கண்டி ஜின்னா வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினர்களாக லாபீர் ஹாஜியார், சானக அய்லப்பெரும, கண்டி மாநகர முதல்வர் மஹேந்திர ரத்வத்த பிரதி முதல்வர் சேன திசாநாயக்க உற்பட பலர் இதில் கலந்து கொண்டதுடன் அல்ஹாஜ் இலாஹி ஆப்தீன் அவர்கள் இங்கு பொன்ஆடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


Post a Comment