சவூதி அரேபியாவில் தொடர் மழை (படங்கள் இணைப்பு)
(சவுதியிலிருந்து கே.எம்.அன்சார்)
சவுதி அரேபியாவின் றியாத் நகரில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. வானம் இருள் சூழ்ந்ததாகவும், கடந்த வாரத்திலிருந்து நாள்தோறும் மழை பெய்வதுமாக இருக்கிறது. இதனால் சில பாடசாலைகளும் இயங்கவில்லை.
நேற்று இரவு (2013-05-01) பெய்த மழையிக் காரணமாக வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதைக் காணலாம்.




Post a Comment