சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (8) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இவரை இது வரை சவ்தி அரேபிய அரசாங்கம் அங்கீகரிக்க வில்லை என்பது இங்கு அடிபடும் செய்தி
ReplyDeletewhat he can speak with him? don't think he can speak somthing about muslims.
ReplyDelete