இந்தியாவின் ஜுனியர் விகடனுக்கு ஆஸாத் சாலி வழங்கிய செவ்வி ஒன்றே அவரது கைதுக்கு காரணமென கூறப்படும் நிலையில், அந்த செவ்வி தொடர்பில் ஆஸாத் வழங்கிய செவ்வியொன்றை தற்போது ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது. அந்த விபரம் கீழ்வருமாறு,
ஆயுத கலாச்சாரம் பற்றி பேச இந்த அசாத்துக்கு எந்த தகுதியும் இல்ல. இதுதான் ஒரு தூர நோக்கு சிந்தனை அற்ற முட்டல் தனமான பேச்சு. எந்த தகுதி பலத்தை வைத்துக்கொண்டு ஆயுதம் பற்றி இவரால் பேச முடியும்? தைரியமாக பேசுகிறார் என்பதற்காக இவ்வாறான முட்டல் தனமான உசுப்பேத்துகின்ற பேச்சுக்களை, இந்த முஸ்லிம் சமூகத்தை பளிக்காடாக்க நம் சமூகம் அனுமதிக்க முடியாது. இவர்களும் புறந்தள்ளப்பட வேண்டியவர்களே.
ஏனெனில், நம் நேர கலைத்தை வீணாக்காத்து மறாக இஸ்லாமிய அமுலாக்கல், இஸ்லாமிய கட்டுப்பாடுள்ள ஒரு தூய சமூகத்தை வழர்த்தால் போன்றவற்றை முன்னிறுத்தி பாடு படுவோம். அதற்கான அழைப்புப்பணியை மேற்கொள்வோம் அசாத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் சேர்த்துத்தான்.
ஆயுத கலாச்சாரத்துக்கு முகம் கொடுத்து சொல்லொண்ண அழிவுகளையும் நஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்த சமூகத்தோடு வாழ்ந்த சமூகம் நாம். இனியும் இவ்வாறான அற்ப உணர்ச்சி வார்த்தைகளுக்கு ஏமாறாத சமூகமாக வாழ நம்மை நாம் வழர்க்க முயற்சிப்போம்.
இறைவனின் துணையை நாடுவோம் அசாத்தின் துணையை அல்ல என்று முழங்குவோம்.
குறிப்பு: இந்த அசாத்தின் தாய் மாமன்தான் அரசுடன் வலது கை ஆள். அந்த பௌசியை அரசிலிருந்து வெளியேற்றி அருசுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அசாத் முதலில் முயற்சி எடுக்க வேண்டு. சமூக விரோதி, சமய விரோதம், சமய கடைப்பிடிப்பின்மை எல்லாம் இந்த அசாதின் குடும்பத்திலேதான் அஸ்தமித்துள்ளது. ஆக இவர் எவ்வாறு சமூகத்தலைவராக முடியும்????
ஊடகமொன்று வெளியிட்ட ஒருவரின் கருத்து தொடர்பாக அவரே அந்த ஊடகத்திற்கு திருத்தம் அல்லது மறுப்பு தெரிவித்து அதையும் அந்த ஊடகம் முக்கியத்துவமளித்து பிரசுரித்த பின்னரும், முன்னர் பிரசுரிக்கப்பட்ட கருத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது என்ன வகையில் நியாயம்? என்ன ஊடக தர்மம்?
அவரது மறுப்பின் மூலமே அவரது நோக்கத்தையும், பேச்சின் குறிக்கோளையும் தெளிவுபடுத்தி விட்டாரே!
எனது 35 வருட ஊடகத்துறை அனுபவத்தில் இப்படியொரு துரதிர்ஷடவசமான கவலைக்கும், விசனத்திற்குமுரிய நிகழ்வை நான் கண்டதே இல்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சார காலத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிடுவதற்காக மூலை முடுக்குகளெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்த உணர்ச்சி மிக்க வீறாப்புக் கருத்துக்களை இப்போது மீட்டிப்பார்க்கும்போது அவ்வாறு பேசியவர்களையெல்லாம் கைது செய்து விசாரிக்கத் தொடங்கினால் 4ம் மாடி இன்றளவும் காலியாகி இருக்க முடியாது!
முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கெல்லாம் அமைச்சரவை அந்தஸ்தும், புனர்வாழ்வும் அளித்து வரும் இந்த அரசாங்கம், இன ஐக்கியத்தை விரும்பும், நாட்டுப்பற்றாளர் ஒருவரை எவ்வளவு விரைவாகப் பயங்கரவாதியாக்கியுள்ளது என்பதை நினைக்கையில்தான் பயங்கரமாகவுள்ளது.
இன்று இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் பெளத்த மக்கள் சகோதரர் ஆசாத்சாலியின் கைது விடயமாக தமது எதிர்ப்புகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஓரிரு சகோதரர்கள் ஆசாத சாலியை கைது செய்தது சரி என்று சொல்லி ஊழையிட்டு தமது ஈமானின் நிலைப்பாட்டையும் தரத்தையும் வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியைக்காட்டவேண்டும் இவர்கள்தான் நமது சமுதாயத்தைக்கெடுக்கவென்று உருவானவர்கள். இவர்களின் சுய நோக்கிற்காக இவர்கள் வெளியிடும் அசிங்கமான விமர்சனங்களை யாரும் பொருட்படுத்தத்தேவையில்லை, முஸ்லிம்களுக்கு இவ்வளவு நடந்தும் பெரும் பெரும் தலைகளே வாய்மூடிக்கிடக்கின்ற நிலைமையில் ஆசாத் சாலி மட்டும்தான் குரல்கொடுத்தார் அவர் எப்படிப்பட்டவர் என்ன இலாபத்திற்காக செய்கின்றார் அது அவரது தனிப்பட்ட விடயம் ஆனால் உண்மையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதரை குறைகூறுவது எந்தவகையில் நியாயம்? ஆக நீங்கள் ஒரிரண்டு பேர்தார் இலங்கையில் உண்மையாளர்கள் சத்தியவான்களா?
அசாத் ஸாலி ஆயுதம் எடுத்து போராட முஸ்லிம்களைத் தூண்டவில்லை. அரசாங்கத்தின் போக்கு முஸ்லிம்களை அந்நிலைக்குத் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தையே அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவர் மீதும், அவரது குடும்பம் மீதும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை இத்தருணத்தில் வெளியிடுவதை முற்றாகத் தவிர்க்கவும். மரத்தால் விழுந்தவனை மாடு குத்திய கதை போன்று சிலர் குறிப்பெழுதியுள்ளனர். அஸாத் ஸாலியின் உண்ணாவிரதம் மார்க்க ரீதியில் அனுமதியற்றதே.
Brother Ranees, தெவட்டகஹ பள்ளிவாசலில் அடங்கித்திகலும் இறைநேசர் ஷெய்க் உஸ்மான் வலியுள்ளாஹ்விடம் விசேட துஆவிற்காக ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். நீங்களும் அதில் பங்கு பற்றி துஆ கேளுங்கள்.
Asad sally should mind his words when he make interview to the news media. because this is the dangerous time that racist bbs looking for clues to attack muslims and the muslim's property.one Para in his statement that Tamil's land taken and given to Sinhalese and the army are more provocative. and talk about the weapon is also not acceptable. Tamil nadu, is already hostile to srilanka over the Tamil issue will make more trouble to srilankans and the same is Srilankan government to this statement.so muslims too should be more careful to react to the this situation.
Hello Mr. Slahy, as you are a Muslim you have to think the nature of the attack against the community and then only need the advice it is not good you are totally condemn someone who was acting for the Muslims inclusive you too. I also accept what you say but we have to focus the BBS and it's activators against to us. Hope you could understand.
ஆயுத கலாச்சாரம் பற்றி பேச இந்த அசாத்துக்கு எந்த தகுதியும் இல்ல. இதுதான் ஒரு தூர நோக்கு சிந்தனை அற்ற முட்டல் தனமான பேச்சு. எந்த தகுதி பலத்தை வைத்துக்கொண்டு ஆயுதம் பற்றி இவரால் பேச முடியும்? தைரியமாக பேசுகிறார் என்பதற்காக இவ்வாறான முட்டல் தனமான உசுப்பேத்துகின்ற பேச்சுக்களை, இந்த முஸ்லிம் சமூகத்தை பளிக்காடாக்க நம் சமூகம் அனுமதிக்க முடியாது. இவர்களும் புறந்தள்ளப்பட வேண்டியவர்களே.
ReplyDeleteஏனெனில், நம் நேர கலைத்தை வீணாக்காத்து மறாக இஸ்லாமிய அமுலாக்கல், இஸ்லாமிய கட்டுப்பாடுள்ள ஒரு தூய சமூகத்தை வழர்த்தால் போன்றவற்றை முன்னிறுத்தி பாடு படுவோம். அதற்கான அழைப்புப்பணியை மேற்கொள்வோம் அசாத்துக்கும் அவரது குடும்பத்துக்கும் சேர்த்துத்தான்.
ஆயுத கலாச்சாரத்துக்கு முகம் கொடுத்து சொல்லொண்ண அழிவுகளையும் நஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்த சமூகத்தோடு வாழ்ந்த சமூகம் நாம். இனியும் இவ்வாறான அற்ப உணர்ச்சி வார்த்தைகளுக்கு ஏமாறாத சமூகமாக வாழ நம்மை நாம் வழர்க்க முயற்சிப்போம்.
இறைவனின் துணையை நாடுவோம் அசாத்தின் துணையை அல்ல என்று முழங்குவோம்.
குறிப்பு: இந்த அசாத்தின் தாய் மாமன்தான் அரசுடன் வலது கை ஆள். அந்த பௌசியை அரசிலிருந்து வெளியேற்றி அருசுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அசாத் முதலில் முயற்சி எடுக்க வேண்டு. சமூக விரோதி, சமய விரோதம், சமய கடைப்பிடிப்பின்மை எல்லாம் இந்த அசாதின் குடும்பத்திலேதான் அஸ்தமித்துள்ளது. ஆக இவர் எவ்வாறு சமூகத்தலைவராக முடியும்????
ஊடகமொன்று வெளியிட்ட ஒருவரின் கருத்து தொடர்பாக அவரே அந்த ஊடகத்திற்கு திருத்தம் அல்லது மறுப்பு தெரிவித்து அதையும் அந்த ஊடகம் முக்கியத்துவமளித்து பிரசுரித்த பின்னரும், முன்னர் பிரசுரிக்கப்பட்ட கருத்தை அடிப்படையாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது என்ன வகையில் நியாயம்? என்ன ஊடக தர்மம்?
ReplyDeleteஅவரது மறுப்பின் மூலமே அவரது நோக்கத்தையும், பேச்சின் குறிக்கோளையும் தெளிவுபடுத்தி விட்டாரே!
எனது 35 வருட ஊடகத்துறை அனுபவத்தில் இப்படியொரு துரதிர்ஷடவசமான கவலைக்கும், விசனத்திற்குமுரிய நிகழ்வை நான் கண்டதே இல்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சார காலத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிடுவதற்காக மூலை முடுக்குகளெல்லாம் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்த உணர்ச்சி மிக்க வீறாப்புக் கருத்துக்களை இப்போது மீட்டிப்பார்க்கும்போது அவ்வாறு பேசியவர்களையெல்லாம் கைது செய்து விசாரிக்கத் தொடங்கினால் 4ம் மாடி இன்றளவும் காலியாகி இருக்க முடியாது!
முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கெல்லாம் அமைச்சரவை அந்தஸ்தும், புனர்வாழ்வும் அளித்து வரும் இந்த அரசாங்கம், இன ஐக்கியத்தை விரும்பும், நாட்டுப்பற்றாளர் ஒருவரை எவ்வளவு விரைவாகப் பயங்கரவாதியாக்கியுள்ளது என்பதை நினைக்கையில்தான் பயங்கரமாகவுள்ளது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இன்று இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் பெளத்த மக்கள் சகோதரர் ஆசாத்சாலியின் கைது விடயமாக தமது எதிர்ப்புகளையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஓரிரு சகோதரர்கள் ஆசாத சாலியை கைது செய்தது சரி என்று சொல்லி ஊழையிட்டு தமது ஈமானின் நிலைப்பாட்டையும் தரத்தையும் வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியைக்காட்டவேண்டும் இவர்கள்தான் நமது சமுதாயத்தைக்கெடுக்கவென்று உருவானவர்கள். இவர்களின் சுய நோக்கிற்காக இவர்கள் வெளியிடும் அசிங்கமான விமர்சனங்களை யாரும் பொருட்படுத்தத்தேவையில்லை, முஸ்லிம்களுக்கு இவ்வளவு நடந்தும் பெரும் பெரும் தலைகளே வாய்மூடிக்கிடக்கின்ற நிலைமையில் ஆசாத் சாலி மட்டும்தான் குரல்கொடுத்தார் அவர் எப்படிப்பட்டவர் என்ன இலாபத்திற்காக செய்கின்றார் அது அவரது தனிப்பட்ட விடயம் ஆனால் உண்மையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதரை குறைகூறுவது எந்தவகையில் நியாயம்? ஆக நீங்கள் ஒரிரண்டு பேர்தார் இலங்கையில் உண்மையாளர்கள் சத்தியவான்களா?
ReplyDeleteDirts and good always mixed same as belivers and hipocrates are also mxed. Just ignore dirts.Allah Will release our King Azad very soon.
ReplyDeleteSLAHY, First justify BBS's & Gota's actions before talking about muslim's mistakes.
ReplyDeleteஅசாத் ஸாலி ஆயுதம் எடுத்து போராட முஸ்லிம்களைத் தூண்டவில்லை. அரசாங்கத்தின் போக்கு முஸ்லிம்களை அந்நிலைக்குத் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தையே அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவர் மீதும், அவரது குடும்பம் மீதும் முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை இத்தருணத்தில் வெளியிடுவதை முற்றாகத் தவிர்க்கவும். மரத்தால் விழுந்தவனை மாடு குத்திய கதை போன்று சிலர் குறிப்பெழுதியுள்ளனர்.
ReplyDeleteஅஸாத் ஸாலியின் உண்ணாவிரதம் மார்க்க ரீதியில் அனுமதியற்றதே.
Brother Ranees,
ReplyDeleteதெவட்டகஹ பள்ளிவாசலில் அடங்கித்திகலும் இறைநேசர் ஷெய்க் உஸ்மான் வலியுள்ளாஹ்விடம் விசேட துஆவிற்காக ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். நீங்களும் அதில் பங்கு பற்றி துஆ கேளுங்கள்.
Asad sally should mind his words when he make interview to the news media. because this is the dangerous time that racist bbs looking for clues to attack muslims and the muslim's property.one Para in his statement that Tamil's land taken and given to Sinhalese and the army are more provocative. and talk about the weapon is also not acceptable. Tamil nadu, is already hostile to srilanka over the Tamil issue will make more trouble to srilankans and the same is Srilankan government to this statement.so muslims too should be more careful to react to the this situation.
ReplyDeleteHello Mr. Slahy, as you are a Muslim you have to think the nature of the attack against the community and then only need the advice it is not good you are totally condemn someone who was acting for the Muslims inclusive you too. I also accept what you say but we have to focus the BBS and it's activators against to us.
ReplyDeleteHope you could understand.
சகோதரர் SLAHY:
ReplyDeleteநீங்க ரொம்ப அறிவாளிபோல மதிச்சிடீங்க வாழ்த்துக்கள்.
அல்லாஹ் உங்களுக்கு நல்லெண்ணத்தை தரவேண்டும்.