சம்மாந்துறை வலய பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி முகாம்
(முஹம்மது
பர்ஹான்)
சம்மாந்துறை
வலய கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின்
ஆலோசனைகளிலும்,வழிகாட்டளிலும் இன்ஷாஅல்லாஹ் இம் முறை கமு,சது வீரத்திடலில் (அல்
ஹிதாய மகா வித்யாலயத்தில்) 25.05.2013 சனிக்கிழமை நடைபெருவதக்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இன் நிகழ்வில்
2013 மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுக்காக தெரிவு செய்யப்பட வீர வீராங்கனைகளை
கலந்து கொள்ளுமாறு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி இணைப்பாளர்
ஏ.முஸ்டாக் அலி தெரிவித்தார்.

Post a Comment