சந்திரனுடன் மோதிய விண்கல் - பயங்கர வெளிச்சத்துடன் ஒளி
நிலா மீது 40 கிலோ எடையுள்ள விண்கல் மோதியதால், நிலாவிலிருந்து பயங்கர வெளிச்சத்துடன் ஒளி தோன்றியதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசா நிலாவை ஆய்வு செய்ய துவங்கியதிலிருந்து இதுவரை நிலா மீது 300 விண்கல் மோதியது தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நிலாவில் தோன்றிய ஒளி, மற்ற ஒளிகளை விட 10 மடங்கு பிரகாசமாக இருந்ததாக நாசா விஞ்ஞானி பில் குக் கூறினார்.

Post a Comment