கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரிக்கு ஜம்இய்யதுஸ் ஸபாப் உதவி
இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (ஜம்இய்யதுஸ் ஸபாப் ) மூலம் மாணுட சேவைகள் என்ற அடிப்படையில் மேற்க்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்ற சிறார்களை பராமர்க்கின்ற தாய்மார்களுக்கு இரவில் உறங்குவதற்க்கான கட்டில் தொகுதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது,
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரத்னசிறி ஹேவகேக்கு இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் பணிப்பாளர் மௌலவி றஸீத், திட்ட பணிப்பாளர் ஸபர் சாலி கட்டில் தொகுதி ஒன்றினை கையளிப்பதையும் படத்தில் கானலாம்.


very good sadaka,i am realy proud of you boys,and thanks for Y.F.Enterprise yaseen bai of (baby care shop) who is giving good support to lady ridgeway hospital, alhamdulillah.
ReplyDelete