Header Ads



காது கேட்கமுடியாத, வாய் பேச முடியாத இந்த சிறுவனுக்கு உதவுங்கள்


ஏறாவூர்-6 ஒட்டுப்பள்ளி வீதியை சேர்ந்த அப்துல் ரஹீம் தம்பதிகளின் புதல்வன் பிறப்பிலிருந்து காது கேட்க முடியாமலும், வாய் பேச முடியாமலும் இருக்கிறார்.

இவரை பரிசோதித்த வைத்திய நிபுணர்கள் "இப்பிள்ளைக்கு வாய் பேசவும், காது கேட்கவும் செய்ய முடியும், இதற்கான செலவு சுமார் 28 ரூபா இலட்சம் வரும் என்றும் கூறியுள்ளார்கள்.

மிகவும் வறுமையான குடும்பம் என்ற படியால் இவர்களால் இச்செலவினை ஈடு கொடுக்க முடியாததால், அப்துல் ரஹீமின் தாயார் தனது வீட்டை விற்று 15 இலட்சம்  ரூபா கொடுத்துள்ளார்.

மிகுதியை பெறுவதற்கு உங்களைப்போன்ற நல்லுள்ளங்களை நாடி நிற்கின்றார். அன்பின் சகோதரர்களே..! உங்களால் இயன்ற தொகையை இக் குழந்தையின் தகப்பனாரின் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள். அல்லாஹ் உங்களின் செல்வதில் பறக்கத்தை ஏற்படுதுவானாக..!

Eravur ,Peoples Bank S /AC :123 2001 200 14778
Commercial Bank ,ERAVUR S /AC :8168001454
M I BUHARY MOHAMED
T /PHONE :077 6751297



1 comment:

  1. அல்லாஹ சதகாவின் மூலமாக எங்களுக்கு வரும் சோதனைகளை நீக்குகிறான் எனவே நல்லுள்ளம் கொண்ட செல்வந்தர்களே அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வண்ணம் கொடுங்கள் அல்லாஹ் இன்னும் அதிகரிப்பான் பரகத் செய்வான்

    ReplyDelete

Powered by Blogger.