Header Ads



வழுக்கை தலையில் முடி வளர புதிய கிரீம்


வழுக்கை தலையில் முடிவளர புதிய கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுகளுக்கு வழுக்கை தலை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அதை வைத்து பல ‘ஜோக்’குகள் உருவாக்கப்படுகிறது. 

மேலும் வழுக்கை தலை ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. எனவே, வழுக்கை தலை யில் முடிவளர செய்ய பலவித சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் வழுக்கை தலையில் முடிவளர செய்ய புதிதாக கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. வழுக்கை தலையில் இந்த கிரீமை தடவினால் போதும். அது தலைக்குள் இறங்கி தனது சிகிச்சையை தொடங்கிவிடும். வளர முடியாமல் செயல் இழந்து கிடக்கும் மயிர்க் கால்களுக்கு உயிர் கொடுக்கும்.

‘ஸ்டெம் ஆக்சிடின்’ என்ற மூலக்கூறை உருவாக்கும். அது தலையின் மேற்பகுதியில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்து உயிர் பெறும் மயிர்கால்கள் தலைமுடியாக வெளியே வர உதவும். இதனால் தலை முடி நன்றாக வளரும். 

4 comments:

  1. தலைக்கு மேல ஒன்றும் இல்லாவிட்டால் பரவா இல்லை ஆனா தலைக்கு உள்ள தான் விஷயம் இருக்கோணும் அதனால மூளை வளர எதாவது கிரீம் கண்டு பிடிச்சா சொல்லுங்க ஸ்ரீ லங்காவில கொஞ்சம் பேர் இருக்கிறாங்க அவங்களுக்கு கொடுக்க.

    ReplyDelete
  2. இதுவரைக்கும் அந்த கிரீம் இன் பெயரைச் சொல்லவில்லையே ?

    ReplyDelete
  3. அவசரத்தில கிறீம் பெயரை மறந்துவிட்டாங்க பசங்க....

    ReplyDelete
  4. pls mention the correct name of this product to get it
    by
    yusuf

    ReplyDelete

Powered by Blogger.