Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் ஸ்த்தாபகர் வபாத்தானார்


தம்புள்ளை  ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் ஸ்தாபகரான உதுமான் சாஹிபு மொஹமட் இப்றாஹிம் நேற்று இரவு 19-05-2013 காத்தான்குடியில் வபாத்தானார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கட்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் காத்தான்குடி ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

1963 ஆம் ஆண்டு தம்புள்ளையில் பள்ளிவாசலொன்று நிறுவப்பட வேண்டுமென மசூரா செய்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பள்ளிவாசல் நிறுவப்பட்டது. பள்ளிவாசல் நிறுவப்படும் வரை அவரது வர்த்தக நிலையத்தில் தேயிலை களஞ்சியசாலையில் தொழுகைகளுக்காக இடம் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    இறைவா அன்னாரை நீ மன்னித்து அருள் புரிவாயாக!

    அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பாயாக!

    மறுமையில் நல்லோர் கூட்டத்தில் அன்னாரை எழுப்புவாயாக ஆமீன்.

    ReplyDelete
  2. Zamzcith Sakkaff
    Inna lillah wa Inna Ilaihi Raji'un.
    May Almighty Allah dwell him in Jannatul Firdaus
    Aminnnnnnnnn.

    May Allah in his mercy grant him rest , may his grave be an abode of light nd not darkness. May Allah(SWT) make him pass successful in all the stages of the life after death (amiin)

    I am very grateful to all for your duas and support messages. I do appreciate it and may Allah in his infinite mercies have mercy on his soul and bless him, grant him forgiveness and expiate his sins by mercy.

    from
    Grand sons & Great grand sons, Grand daughters & Great grand daughters

    ReplyDelete

Powered by Blogger.