Header Ads



அனுராதபுர சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன


(நாச்சியாதீவு பர்வீன் + ஏ.ஆர்.எம் .ரபியுதீன்)

அனுராதபுர சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஓன்று நடைபெற்றது இந்நிகழ்வில் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசனயாக மற்றும் மாகாண கல்வி அமைச்சர் பேசல மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கல்வி அதிகாரிகள் என்று பல பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வை பாடசாலை ஆசிரியர் குழாமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் ஏற்பாடு செய்திருந்தது.

பாடசாலைக்கு தேவையான அபிவிருத்திப்பணிகளை பாடசாலை அதிபரும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் இணைந்து அமைச்சருக்கு முன்வைத்தனர் சங்கத்தின் செயலாளர் ரொஹான் ஆப்தீன் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் குழு விடைபெற்றது.


No comments

Powered by Blogger.