முஸ்லிம்களின் + பூர்வீகம் காதிநீதிமன்றம் தொடர்பில் TNL இல் கலந்துரையாடல்
(Bishrin Mohamed)
முஸ்லிம் நீத்திய நூலின் ஆசிரியர் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத், வக்குபு சபைத்தலைவர் சட்டதரணி ஹலீம்தீன் சப்ரி, காதிசபைஉறுப்பினர் சட்டதரணி நத்வி பஹுர்தீன் மற்றும் மூத்த ஊடகவியளாலர் மொஹமத் ரிஸ்வி கலந்து கொள்ளும் விஷேட கலந்துரையாடல் இன்று இரவு 10.00 க்கு TNL தொலைக்காட்சியில் இடம் பெறவுள்ளது இந்நிகழ்வில் வக்குபுசபை, காதிநீதிமன்றம், முஸ்லிம்களின் பூர்வீகம் என பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது.

If you trust TNL, then you will be in big touble. They don't broadcast these programes for our benefit but they have many hidden agendas..
ReplyDeleteTNL and swarnawahini most dangerous media they always destroying islamic culture and muslims beware on them,
ReplyDeleteThat's True Bro....
ReplyDeletetnl oru muslim virotha channel.yahoodikalin kaippavaiyaka sailpadum inavatha tv.nattil ina aikkiyatthukku athu enna saithathu,
ReplyDeleteஇவ்வாறான கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதன் மூலம் முஸ்லிம்களின் சாதாரண விடயங்களை பெரிதுபடுத்தி இருப்பதையும் இழக்க வழிவக்கும் எனவே இவ்வாறான கல்ந்துரயடல்களில் கலந்துகொள்ள வேண்டாம்
ReplyDelete