சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு ஜனாதிபதி க்ஷி ஜின்பிங் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து ராஜதந்திர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
தலைவர் நாட்டை விட்டு போகும் போது எதாவது புரளியை கிளப்பி விட்டு செல்வது வழக்கம் ( இம்முறை மாடு அறுப்பது ) - எங்களை சீண்டியே அரசாங்கமும் ஆட்சி அமைக்கிறது.
தலைவர் நாட்டை விட்டு போகும் போது எதாவது புரளியை கிளப்பி விட்டு செல்வது வழக்கம் ( இம்முறை மாடு அறுப்பது ) - எங்களை சீண்டியே அரசாங்கமும் ஆட்சி அமைக்கிறது.
ReplyDelete