நல்லாட்சிக்கான மக்கள இயக்க கூட்டத்திற்கு அனுமதிவழங்க பொலிஸார் மறுப்பு
இன்று இடம்பெறவிருந்த PMGG யின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுப்பு
PMGG இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு இறுதி நேரத்தில் காத்தான்குடி பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதன்காரணமாக, இன்று நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் PMGG இனால் கைவிடப்பட்டுள்ளது.
இதுபற்றிய PMGG இன் உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
பொதுச் செயலாளர்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
31.05.2013

வாழ்க இலங்கையின் ஜனநாயகம்! வாழ்க காத்தான்குடி அரசியல்!
ReplyDelete