ஏறாவூரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா
அஷ்ஷெய்க் M.L.A. வாஜித் (இஸ்லாஹி)
ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினால் இந்த நாட்டிலுள்ள சுமார் 60 ஊர்களில் இஜ்திமாக்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, அவற்றில் சில நடைபெற்று முடிந்தும் இருக்கின்றன. இவ்விஜ்திமாவின் மூலமாக இன்றைய இக்கட்டான சூழலில் முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்தும் வகையில் மிகப்பொருத்தமான கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டு இஜ்திமாக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்விஜ்திமாவில் கலந்து கொண்ட முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இஜ்திமாவில் பேசப்படும் விடயங்கள் முழு நாட்டுக்கும் பொருத்தமானது, எல்லோருக்கும் பேசப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

Post a Comment