Header Ads



கொழும்பு எங்களை விட்டு போய்விட்டது - பொதுபல சேனா தலைவர் புலம்புகிறார்

(எம். ரிஸ்வான் கலித்)

நாட்டில்  பின்தங்கிய பகுதிகளிலுள்ள பௌத்த மதத்தலங்கள்  மற்றும் குருமார் சம்பந்தமாக தகவல்கள் சரியாக கிடைப்பதில்லை என்றும் 2500 வருடங்கள் பழமைவாய்ந்த மதத்தையும், இனத்தையும் அளிக்க திட்டமிட்டு செயல்படுவதாகவும்  பொதுபல சேனாவின் தலைவரான கிராம விமலஜோதி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

காலி அக்மீமனெயில் புத்த விகாரயொன்றில் நடைபெற்ற விழா ஒன்றில் உரையாற்றும் பொது இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,

புத்த மதத்திற்கு அமைச்சும், ஒரு அமச்சருமுள்ள இந்த நாட்டில் என்ன நடப்பதென்று எங்களுக்குப் புரியாது. கொழும்பு நகர் எங்களை விட்டு அந்நியவர்களின் கையில் போயுள்ளது, அதே போல் இன்னும் எத்தனையோ நகரங்கள்  அந்நியவர்களின்  கையில் போன வண்ணம் உள்ளது. இந்த நாட்டில் குழந்தைகள் கிடைப்பதை குறைக்க ஒரு திட்டமும் இருக்கிறது. கர்ப்பத்திலேயே சிசுவை கலைக்க திட்டமிட்டு செயல் படுகிறார்கள்.எங்கள் நாட்டையும் மதத்தையும் பாதுகாப்பது எங்கள் கடமையாகும்.

7 comments:

  1. Blody Ass whole get loss without piostioning people minds, You guys are disgrase to Sinhalese,Tamils and Muslim of our Mother Land

    ReplyDelete
  2. sanaththohaiya kooddanum enda neengal kalyanam mudippathuthane? mattavanai ean kurai solla vendum?

    ReplyDelete
  3. ivarhaltan kutti thajjalkal

    ReplyDelete
  4. If you wants to increase Buddhist populations pleas get married all monks

    ReplyDelete
  5. நீயும், ஞானசார தேரையும் துவேசம் பாடிப் பாடியே காலத்தை ஓட்டு. உன் போன்றவர்கள் திருமணம் முடிந்து இன்பமாக வாழ முடியாதே. எனவே தான் அடிக்கடி பெண்களையும், குழந்தைகளையும் பற்றி பேசிப் பேசியாவது காலம் கழிப்பது. ஒரு மனைவியோடு இன்பமாக வாழ முடியாத உனக்கு மறுமையிலும் நிரந்தரப் படுகுழியை நினைத்து கவலையடைகின்றேன். எப்போதும் உங்கள் காமப் பசிக்காக எமது பெண்களின் அபாயாவைக் களற்றச்சொல்வதும், இவர்கள் அதிகமாக குழந்தை பெறுகின்றார்களே என்று ஏங்குவதும் தானே உங்கள் அடிப்படை. பரவாயில்லை, ஆனால் விகாரைக்கு வரும் சிறுவர்களை....?????

    ReplyDelete
  6. Hi Friends,

    கால்களே இல்லாதவர்கள் ஒன்றுகூடி போகாத ஊருக்கு புறப்படுகின்றார்கள்

    ReplyDelete

Powered by Blogger.