செவ்வாய் கிரகத்தில எலி...! (படம்)
செவ்வாய் கிரகத்தை ஆராயும் கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய படம் ஒன்றில், அந்த கிரகத்தில் எலி போன்ற உயிரினம் இருப்பது கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் எடுத்த படங்களை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் அதில் கிரகத்தின் மேற்பரப்பில், கற்களுக்கிடையே எலி போன்ற உயிரினம் தென்படுவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான அமைப்பு இருக்கிறதா என்ற ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட விண்கலத்தின் படத்தில் எலி போன்ற உயிரினம் தென்படுவது கண்டு ஆனந்தமடைந்த அவர்களுக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றமே. இறுதியில் அங்கு கிடந்த பாறைகளே எலி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியவாறு இருந்துள்ளது. எனினும் இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏனப்பா இவங்களுக்கு இந்த வீண் செலவளிப்புகளும் ஆராய்ச்சிகளும் மனிதன் வாழக்கூடிய இந்த பூலொகதிலெ மக்கள் நீருக்காகவும் உணவுக்காகவும் கஷ்டபடுரங்கள் இவைகள் எல்லாம் விட்டு விட்டு வேறொரு உலகத்தில் சென்று வாழ ஆராச்சி பண்டுறான்.
ReplyDeleteUlahatha thavire vere engaium oru uyirinamumb irukave mudiyadhu
ReplyDeleteஅப்படியென்றால், மனிதனை வாழ வைக்க வீணாக ஆராய்ச்சி செய்து செய்து காலத்தை வீணாக்காது பூனைகளை வாழவிட்டால் சரியே. எலிக்கு பூனை ஓகே.
ReplyDeletepavam intha vinjanikal
ReplyDeleteHi friends,
ReplyDeleteஆகா! 'அது எலிபோன்ற ஒரு செவ்வாய் உயிரினம்தான்' என்று சும்மாவேனும் ஒரிரு வாரங்களுக்கு அந்தச் செய்தியை நாஸாவின் க்யூரிசிட்டி குழு ஊடகங்களிலே விட்டுவைத்து விட்டு பிறகு உண்மையை கூறியிருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால் அந்த கால இடைவெளிக்குள் உடனே சில 'அறிவாளிகள்' இத்தனை 'ஆயிரத்து.....' வருடங்களுக்கு முன்பே அந்த நூலிலே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளது என்று கிளம்பியிருப்பார்கள்...
நாமும் ரசித்திருக்கலாம்..! சே வடை போச்சே!
IZU SUMMA ALLA ' waanangal poomiyil ulla uyirinangal' entra quran in waarthayil ulla nambikkai thaan izan pinnani.ena ninaikiren.
ReplyDelete