Header Ads



சரத் பொன்சேக்காவின் கனவு பலிக்குமா..?


இன்னும் 10 வருடங்களுக்கு மாத்திரமே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொக்கரெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர் தியாகம் செய்து, ரத்தம் சிந்தி, வியர்வு சிந்தி ஒழைத்தது எல்லாம் இந்த நாட்டுக்காகவே. தவிர உயர்வுக்காவும் பதக்கங்கள் பெறுவதற்காகவும் அல்ல. அவ்வாறு செய்து நாட்டை காப்பாற்றிய பின்னர் இந்த அரசியல் வாதிகள் நாட்டுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று எங்களுக்கு புரிந்தது. நான் நம்புகிறேன். இந்த நாட்டை மூன்று வருடங்களில் இந்த நாட்டை புதிதாக அமைக்க வேண்டும். இன்றும் 10 வருடங்களில் எனக்கு 72 வயது, நான் நிச்சயம் ஓய்வு பெற்றுவிடுவேன். என்றாலும் அதற்கு முன்னர் நாட்டை சீரமைப்பேன். sfm

1 comment:

  1. நீங்க வெழ்ழைத்தோல் போர்த்திய பயங்கர புலி சேர் நீங்க.

    உங்கள் கனவு நிட்சயம் பலிக்காது. காரணம்;

    அடுத்த 3 வருடங்களுக்குக்குப்பின்தான் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அந்த தேர்தலில் நீங்கள் பங்கு பற்றும் உரிமையை உச்ச நீதி மன்ற தீப்பின் மூலம் இழந்துள்ளீர்கள். அகவே நீங்கள் அடுத்த 9 வருடங்களுக்கு (3 + 6) அரசியல் தலிமைப்பீடத்துக்கு உங்களால் நீங்கள் நல்லவராக மாறின மாதிரி இருந்தாலும் வர முடியாது. அதற்கிடையில் நீங்கள் சொன்ன மாதிரி ஒய்வுபெறும் காலமாகி விடும். அப்புறம் வீட்டில் அடங்கி இருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.