ஜனாதிபதி மஹிந்தவின் மே தின வாக்குறுதி
மின்சாரத்தை 180 அலகுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பிரதான கூட்டம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற;றது.
‘நாட்டை கட்டியெழுப்பும் மே தின அலை’ என்ற தொனிப் பொருளில் இன்று நடைபெற;ற இன்றைய கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.
60 அலகு வரை மின்சாரத்தை பயன்படுத்துவோரின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் 180 அலகு வரை பயன்படுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐ. ம. சு.மு பிரதான கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களி லிருந்தும் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் கலந்துகொண்டனர்.



சும்மா தானே சொல்றீங்க......
ReplyDeleteஎங்களுக்கு தெரியும்.......;
ONE CAP
ReplyDeleteONE LUNCH PARCEL
Rs.500 Cash