சவப்பெட்டி, தீ பந்தங்களுடன் ஐக்கிய தேசிய கட்சி குருநாகலில் மேதின பேரணி (படங்கள்)
(இ. அம்மார்)
ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டம் இன்று குருநாகல் நகரில் வெலகெதர மைதானத்தில் நடைபெற்றது. கொட்டும் கடும் மழையில் தம்புள்ள வீதியில் பேரணிகள் கூட்ட நடைபெறும் மைதானத்தை நோக்கி செல்வதையும், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசியல் பிரமுகர்கள் அமர்ந்திருப்பதையும் கொட்டும் கடும் மழையில் நனைந்து கொண்டு நிற்பதையும் படங்களில் காணலாம்.



jaya we.....wa...........
ReplyDelete