Header Ads



சிங்கள ராவய உண்ணாவிரதத்தில் குதிக்கிறது

(முபாஸல் மபாஸ்)

பிரதான 9 குறிக்கோள்களை நோக்காகக் கொண்டு சிங்கள ராவய அமைப்பு உண்ணா விரத போராட்டத்தில் குதிக்கவுள்ளது.

1.13 ஆம் சீர்திருத்தத்தை கைவிட்டு ஐக்கிய இலங்கைகை கட்டியெழுப்புதல்.
2.மிருகவதை இல்லாத தர்ம தீவினை உருவாக்கல்.
3.பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டமூலத்தை உருவாக்கல்
4.அணைவருக்கும் ஒரே நீதி முறையை கொண்டு வருதல்
5.வட- கிழக்கினை சிங்களவர்களுக்கு உரித்தாக்கல்.
6.மத மாற்றம் அற்ற பௌத்த தேசத்தை உருவாக்கல்
7.முஸ்லிம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்தல்
8.மது பாவனையற்ற நாட்டை உருவாக்கல்
9.பௌத்தர்களை அழிக்கும் நோக்கில் உருவாக்கப்படும் சர்வமத மாயை இல்லாதொழித்தல்

7 comments:

  1. ஆளாளுக்கு நெருப்பு வைத்துக் கொண்டு சாவதை விட இப்படி பட்டினி கிடந்து காய்ந்து கருவாடாகிப் 'போய்ச் சேருவது' பரவாயில்லை. நீங்களும்.. உங்களின் குறிக்கோள்களும்..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. வடிவேல்: ஹலோ சிங்கல ராவய ஆபிசா சார், நாங்க டுபய் நியூசில இருந்து பேசுறம், நீங்க ஒம்போது கோரிக்கைகள் வெச்சி உண்ணாவிரதம் பண்றதா அறிவிச்சிருக்கீங்க அது சாதா உண்ணாவிரதமா இல்ல சாவும் வரை உண்ணாவிரதமா, எத்தனபேர் கலந்துக்கபோறிங்க சார், கொஞ்சம் விபரமா சொல்லமுடியுமா...

    ReplyDelete
  3. புத்திசாலித்தனமான அரசாங்கம் , , , , , , , எப்போதும்....
    நடுநிலையான.....
    தூர நோக்குள்ள.....
    மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய...
    தீர்வுகளையே .... மேற்கொள்ளும்....
    இலங்கை அரசும் புத்திசாலித்தனமான அரசுதான்....

    ReplyDelete
  4. Add one more, that do not go to toilet,

    ReplyDelete
  5. "At the beginning of the chronicle (see History of Sri Lanka) the King of Vanga is married to the daughter of the King of Kalinga. Their daughter, Suppadevi, was not only 'very fair and very amorous', but was also prophesied to consummate a 'union with the King of beasts'[3] - in the Mahavamsa, a lion. When this duly happened, she gave birth to two children - Sinhabahu and Sinhasivali. 'Sinhabahu' means 'lion-armed' and the young prince himself is described as having 'hands and feet...formed like a lion's'. [3] The family lived together in the lion's cave, blocked in by a large rock the lion had placed to prevent their exit. Eventually, however, Suppadevi and her two children flee the cave. Later Sinhabahu kills his father with an arrow. Then, marrying his sister, he establishes a kingdom based on a city called Singhapur. Sinhasivali bears him a series of twins; their eldest child is named Vijaya, and his younger twin brother Sumitta.

    Vijaya is described as indulging in 'evil conduct, and his followers were...(like himself), and many intolerable deeds of violence were done by them'. So antisocial were his activities that the people of the kingdom eventually demanded that the (now aging) King Sinhabahu have him executed.[3] Instead Sinhabhu had half their heads shaved (a sign of disgrace) and exiled Vijaya with his followers, their wives and children, from the kingdom - traditionally said to number a total of 700 souls. After resting in several places they are found to be hostile, and the wayward prince and his associates eventually 'landed in Lanka, in the region called 'Tambapanni.[3]

    Vijaya married Kuveni (local Yaksha princess) like his army marrying off local women. Later this given rise to modern Sinhala race who speak a language phonetically much similar to modern Bengali. Vijaya landed on Sri Lanka near Mahathitha (Manthota or Mannar), and named the island "Thambaparni" ('copper-colored palms). These are attested in Ptolemy's map of the ancient world. Mahavamsa also claims, Lord Buddha visiting Sri Lanka three times. Firstly, to stop a war between a Naga (Vedda) king and his son-in-law who were fighting over a ruby chair. It is said that on his last visit, he left his foot mark on Sripada (Adam's Peak). Tamirabharani was the old name for second longest river in Sri Lanka (known as Malwatu Oya in Sinhala & Aruvi Aru in Tamil). This river was main supply route connecting the capital, Anuradhapura to Mahathitha (Mannar). The waterway was used by Greek and Chinese ships traveling the southern Silk Route. Mahathitha was an ancient port linking Sri Lanka to Bengal and Persian Gulf." http://en.wikipedia....ya_of_Sri_Lanka
    ) According to this article the Sinhalese cannot say that this is their country and others are inferior to them. The history in details says the lies those added to prove the ownership to be for Sinhalese. EVEN BEFORE culprit Vijaya’s arrival, there were well civilize social set up in sri lanka. The Kuweni is a human lady and not a devil as mahawansa says.Rama- Rawana war, Lord buddha’s visit here all proves the first population Dravida /TAMIL ENTITY.Vijaya betrayed kuweni and got this nation. So,for Sinhalese this land is HORRA BIMA. TMILS; NIJABIMA.MUSLIMS; MOUBIMA. Dr Ajmal Hassan.075 2883247

    ReplyDelete
  6. பான் கீ முன் க்கு எதிராக விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருந்தது போன்றா? அவர் உண்ணா விரதம் இருந்தார். பக்கத்தில் லெமன்பப் பிஸ்கட் உறை இருந்ததே. நீங்கள் களவில் சாப்பிடுவீர்கள். ஆனால், பிஸ்கட் உறைகளை கண்டபடி வீசாதீர்கள். பொது பல சேனா, ஹெல உறுமய எப்போது உண்ணாவிரதத்தில் குதிப்பார்களோ?????

    ReplyDelete

Powered by Blogger.