Header Ads



ஆஸாத் சாலியின் மகள் கண்ணீருடன் பேசுகிறார் (வீடியோ)

கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் ஆஸாத் சாலியின் மகள் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் தெரிவித்த விடயங்கள் கீழ்வருமாறு..!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=V2fgePSGS68

4 comments:

  1. கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது பற்றி முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் தன்னிடம் கூறவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

    அதுபோலவே ஆஸாத் சாலியை கைது செய்திருப்பது பற்றியும், அவரது உடல் நிலை மோசமடைந்திருப்பது பற்றியும் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் தன்னிடம் எடுத்துச் சொல்லவில்லை என்றும் நாளை ஜனாதிபதி காரணம் கூறுவார்.

    ஆகவே, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற அமைச்சர்களே..! பிரதி அமைச்சர்களே..! நாடாளுமன்ற உறுப்பினர்களே..! நியமனம் பெற்ற சிரேஷ்ட அமைச்சரே! ஆளுநரே! ஆலோசகரே..! கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சரே! மாகாண, மாநகர, நகர, பிரதேச சபைகளின் ஆளுந்தரப்பு பிரதிநிதிகளே..!

    இந்த நேரத்திலாவது உங்களின் திருவாய்களைத் திறந்து ஒரு உண்மை முஸ்லிமின், முஃமினின் உயிருக்காக உங்கள் 'றப்'பிடத்தில் பரிந்துரைக்க மாட்டீர்களா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Muslim endra adayalam illaye

    ReplyDelete
  3. உங்கள் கண்ணீரைக்கண்டு உள்ளம் அழுகிறது .
    இது உங்கள் கண்ணீர் அல்ல முஸ்லிம் சமூகத்தின் கண்ணீர்.
    அல்லாஹ் ஆசாத் சாலி சேரை பொருந்திக்கொள்வானாக.

    ReplyDelete
  4. Un Kanneer Onrugkum
    Am Samuga Thurahigal
    Minister ,MP , Ulamakkal
    Allahvidathil Poai Pathil Sollithan Aagvendum

    ReplyDelete

Powered by Blogger.