Header Ads



பௌத்த தேரர் தீப்பற்றி எரிந்தது - வீடியோ எடுத்ததை நியாயப்படுத்துகிறது ஹெல உறுமய


Just found this ridiculously sad picture...kid in Sudan is crawling to a U.N. food camp a kilometer away...photographer killed himself three months after taking the picture...what confuses me is the fact that the photographer just took the picture and immediately left


தலதா மாளிகைக்கு முன் இந்திரத்தின தேரர் தீமுட்டிக் கொண்ட சம்பவத்தை வீடியோ எடுத்த ஊடகவியலாளரை விசாரணைக்கு உட்படுத்துவதையும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் ஜாதிக்க ஹெல உறுமய கண்டித்துள்ளது.

இதுகுறித்து ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க இதுகுறித்து கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

ஒருவர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் அவரை வீடியோ படமெடுத்தமை சரியா, தவறா என்ற விவாதங்கள் மேலோங்கியுள்ளன.




No comments

Powered by Blogger.