குவைத்திலுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு பல்வேறு ஆலோசனைகள்
(ஹரீஸ் சாலிஹ்)
குவைத் சிட்டியில் அமைந்துள்ள IIC தமிழ் குத்பா மஸ்ஜித் அல்பாரிஸில் ஸ்ரீலங்கா தூதுவராலய தலைமை ஆலோசகர் நூர் முஹம்மத் அனஸ், குவைத் வாழ் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு ,திருமண, தொழில், வீசா, கடவுச்சீட்டு, நஷ்டஈடு தொடர்பான செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்? மற்றும் தூதுவராலயத்துடன் தொடர்பான பல விடயங்களுக்கு விளக்கம் கொடுத்ததுடன் வந்தோர்களது கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள்.



Post a Comment