Header Ads



ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக முதற்தடவையாக வாய் திறந்த ஆங்சாங் சூகி

(Tho) மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 2 குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களிடம் இதுக் குறித்து சூகி கூறுகையில்,’கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுக் குறித்து எனக்கு தெரியாது.

இத்தகைய முயற்சிகள் சட்டவிரோதமாகும்.மக்களிடையே பாரபட்சம் காட்டுவது நல்லது அல்ல.மனித உரிமைகளை பரிசீலிக்காமல் அரசு இம்முடிவை எடுத்துள்ளது என்று சூகி தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. Finally, a good move lady. You could have done more... still for a moment not too late. Nobel Prize should only embrace if you act Nobly.

    ReplyDelete
  2. ellaa naattu thalaivarhalum nadiharlahavum nadihaihalahavum ullanar. allah poathumanavan.

    ReplyDelete
  3. இவ்வளவு நாளும் என்ன பு.....கிட்டு இருந்தீங்க...?

    ReplyDelete
  4. bissmillah
    innum naam (yahood .wan nasara and silay vanangykal ) than nambokiroam avarkalin pin pattrukinroam
    (nabi waly-allah win warthai?????????????????????????enkay
    ivar kalay thanathu nanban aakkathirkal ivarkalay pin patrathirkal)
    eppady naam ivarkalin 2Db act (erattai vedam) nambalam!!!!

    indru aneha sila muslim kaly kooda nanba mudiyathu ean munsafffil pray pannuwarkal aaanal munafiq kal andrum iruntharkal indrum irukkirarkal

    wassalam

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. First time this lady opened her mounth before she keep shutting and didn,t react. Anyway thanks to her

    ReplyDelete

Powered by Blogger.