நிர்மாணத்துறை கம்பனிகளின் நிர்மாணத்துறை பொருட்கள் விற்பணையும், கண்காட்சியும்
(அஸ்ரப் ஏ. சமத்)
2013 நிர்மாணத்துறை சார்ந்த கம்பணிகளின் சர்வதேச கட்டுமாண நிர்மாணத்துறை பொருட்கள் விற்பணையும் கண்காட்சியும் இன்று (17) பணடாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியயை அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோ திறந்து வைத்தனர்.
இக் கண்காட்சி 17,18.19 திகதிகளில் நடைபெறும். படத்தில் அமைச்சர்கள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதனை படத்தில் காணலாம்.


Post a Comment