Header Ads



சிரியாவில் ஹிஸ்புல்லாவுக்கு பலத்த அடி

சிரியாவின் குவாசிர் பகுதியில் நடைபெற்ற மோதலில் அரசுப் படைகளோடு சேர்ந்து போரிட்டு வரும்  ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 79 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸை  இணைக்கும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் குவாசிர் நகரம் உள்ளது. கிளர்ச்சியாளர் பிடியில் உள்ள இந்நகரைக் கைப்பற்றுவதற்காக சிரிய அரசுப் படைகள் கடந்த ஒரு வாரமாக போரிட்டு வருகின்றனர்.அவர்களோடு ஹிஸ்புல்லா  இயக்கத்தினரும் இணைந்து போராடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலில் அவ்வியகத்தைச் சேர்ந்த 79 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா இயக்கம், அதிபர் அஸாத்துக்கு உறுதுணையாக செயல்படும் என அதன் தலைவர் நஸ்ரல்லா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. HASSAN NASRALLAH IS ALSO THE MAIN CULPRIT IN BAHRAIN DISTURBANCES.

    ReplyDelete
  2. alhamdu lillah. innam innam kidaykattum.

    ReplyDelete
  3. AL QURANAI THIRIPU PADUTHTHUM IVAR EPPADI MUSLIMAAHA IRUKKALAM

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் இது ஹிஸ்புல்லாத் லாத்தின் கூட்டம் ஹிஸ்புல்லாஹ் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.