Header Ads



பதுளையில் ஆலங்கட்டி மழை

பதுளை மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று 30-5-2013 பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. எல்ல நகரத்தை சூழவுள்ள பகுதிகளிலும் அல்பே பகுதியிலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது

இன்று பிற்பகல் 2.45 மணயளவில் பெய்த மழையுடன் ஆலங்கட்டி மழையும் பொழிந்துள்ளது. குறுகிய நேரத்திற்கே இந்த மழை நீடித்ததாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.