ஜனாதிபதி மஹிந்தவின் மாவட்டத்தில் கூரை மீதேறி உண்ணாவிரதம் (வீடியோ)
ஹம்பாந்தோட்டை பஸ் நிலையத்தின் கூரை மீதேறி ஒருவர் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபர் 18-05-2013 காலைமுதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து தமது பெயர் நீக்கப்பட வேண்டுமென அவர் பொலிஸாரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்காலை பொலிஸாரிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment