Header Ads



'நான் ஒரு வீரன், எப்போதும் வீரனாகவே இருப்பேன்' - அசாத் சாலி


(Tm) 'நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவர மிகவும் பொருத்தமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ' என முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத்சாலி கூறினார்.

இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்,

'ஒற்றுமையாக வாழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் வெவ்வேறு சமயங்கள், இனங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். 

தனது குடும்ப அங்கத்தவரிடையே சமாதானத்தை பேணிவருவதுபோல நாட்டிலும் சமாதானத்தை ஜனாதிபதியால் இலகுவாக ஏற்படுத்த முடியும்'  என்று கூறினார்.

இதேவேளை, தன்னை சிறையிலிருந்து மீட்க பங்களிப்பு செய்த அரசாங்க அமைச்சர்கள், பலநாடுகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

தான் ஒரு உள்ளூராட்சிமன்ற உறுப்பினராககூட இல்லாதபோதும் தனது விடுதலைக்காக பலர் உழைத்ததை அவர் இதன்போது நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

'நான் ஒரு வீரன்; எப்போதும் வீரனாகவே இருப்பேன்' என்றும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

dailymirror

Former Colombo Deputy Mayor Azath Salley who shot to fame as a result of his arrest, today said President Mahinda Rajapaksa was the ideal person to bring about proper peace and reconciliation.

Mr. Salley told a news conference that President Rajapaksa’s own family comprised members of different religions and ethnic groups who lived peacefully.

Therefore he said it would be easy for the President to establish peace in the country in the same way he had maintained peace among his own family members.

The Former Deputy Mayor thanked the Ministers in the government, several countries and opposition politicians who played a role in securing his release from prison. He recalled that many had worked towards his release, although he was not even a member of a local authority.

“I was a hero and will remain a hero,” he added.

He said he would support any genuine move to bring about peace and reconciliation in the country.

(YP)

12 comments:

  1. ஜனாதிபதி மற்றும் அவர் கும்பத்தை பாராட்டுவதன் மூலம் நீங்கள் இன்று வீரனாக காடிச்சி அளிக்கிண்றீர்கள். நீங்க ஒரு நல்ல தமிழ்நாட்டு நடிகன் சார்...

    ReplyDelete
  2. arasiyalila ethallam sahagam

    ReplyDelete
  3. thirumbaum vedaalam murungai maraththil eerivittatho

    ReplyDelete
  4. Yes my dear you also doing the same now what others did.

    ReplyDelete
  5. Enna asaath shali avarkale. Ippadi neenkalaa sollukireerkal ennaal nambave mudiya villai.

    ReplyDelete
  6. Mahinda is the hero boss!!. It seems you are Zero now. Pray for Allah who helped you to come out soon, otherwise who can get rid of Gota' rules which managed to keep Ponseka over 03 years.

    ReplyDelete
  7. மன்குதிரைய நம்பினமாதிரிதான்????????????????????

    ReplyDelete
  8. veerarkal nanraga shaappiduwargal enbuthan kelvippattirukkiren saar!

    ReplyDelete
  9. This all people fake muslims and like actors

    ReplyDelete
  10. நண்பர்களே அவசரப் படாதிர்கள்.ஏதாவது காரணமாக இருக்கலாம்.கொஞ்சம் பொருத்திரிப்போம். காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  11. அரசியலில் தேவைப்படும்போது இப்படிப்பேசவேண்டியிருக்கும், சிலவேளைகளில் இதுபோன்ற வார்த்தைகளாலும் நம்மால் சாதிக்க முடியும். ஆகவே நாம் அவசரப்படவேண்டாம்...

    ReplyDelete
  12. Ulaham ayuram solladduma unakku nithan nithipathi manithan athayo pesadduma manasa paththukka nallapadi. Kavalai padavandam evarkal 8perthan ethireekel ungalai nampi eruppath nangal angalai kaividdu vidduvidavandam

    ReplyDelete

Powered by Blogger.