ஆஸாத் சாலியிடம் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது - பொலிஸார் அறிவிப்பு
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அசாத் சாலி தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.
72 மணித்தியாலங்கள் அவர் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் தடுத்துவைக்கும் உத்தரவைப் பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த நாட்டில் கருத்துச்சுகந்திரம் என்பது நீக்கப்பட்டு விட்டது
ReplyDeleteஅநியாயத்தை எதிர்த்து பேச முடியாது பேசினால் அரஸ்ட்
இது அன்று ஆட்சி செய்த ஹிட்லரின் ஆட்சியே
நாட்டில் எவ்வளவு பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள் விசாரிப்பதற்கு பொதுபலசேன பயங்கரவாதிகள் சட்டவிரோதமான காரியங்கள் செய்தமைக்கான ஆதாரங்கள் எத்தனையோ முன்வைக்கப்பட்டுள்ளன, அத்துடன் பொதுபலசேன பயங்கரவாதிகள் நாட்டில் பயங்கரவாதச்செயல்களை முன்னெடுத்ததுமில்லாமல் பொதுமக்களையும் புரட்சிக்குத்துண்டியமையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஜனாதிபதியின் விவாதம் ஆதாரங்கள் எதுவுமில்லையென்றும், ஆதாரத்துடன் நிருபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் சொல்வது ஒரு ஜனாதிபதிக்கு தகுதியில்லாத ஒரு அடாவடித்தனமான காடையனின் பேசுசுபோலதான் இருக்கின்றது,
ReplyDeleteநாட்டில் எத்தனையோ பயங்கரவாதி உள்ளார்கள் ஜனாதிபதியின் சகோதரன் கோத்தபாய ராஜபகச முன்பு செய்யாத பயங்கரவாதமா? அல்லது தற்போது செய்யாத பயங்கரவாதமா? நீங்கள் அரசாங்கம் என்றபடியால்தான் செய்வதெல்லாம் நியாயமானதாகவும் உங்களை நம்பியுள்ள மக்களுக்கு நீங்கள் அனீதியிழைத்துக்கொண்டிருப்பதுவும்..
நீங்கள் என்னவேண்டுமானலும் உங்கள் விருப்பப்படி நாட்டை கொள்ளையடியுங்கள் ஆனால் பொதுமக்களை சாவடிக்காதீர்கள்.
சகோதர் ஆசாத்சாலி அப்படி என்ன குற்றம் செய்தார் உங்கள் இடுப்பில் பலமிருந்தால் ஆசாத் சாலியை வெளியே விடுங்கள் அவர் ஒருபோது உங்களைப்போல் ஒளிந்திருந்தும் பதுங்கியிருந்தும் செய்திகளை வெளியிடவில்லை, முதுகெலும்பில்லாத இடுப்பில் பலனில்லாத் பொட்டையர்களுக்கெதிராகத்தான் பகிரங்கமான் அறிவித்தல்களை விடுத்தார் உங்கள் அண்டவாளங்கள் வெளியாகிவிடுமென்ற பயத்தில்தான் அவரை சட்டத்திற்கும் உண்மைக்கும் புறம்பாகக் கைது செய்துள்ளீர்கள். இது உங்களுக்கு ஆண்பிள்ளைத்தனமான வேலையாகத்தான் தெரிகின்றதா?