Header Ads



பௌத்த தீவிரவாதிகளால் பெற்றோர் படுகொலை - 5 மாதங்களாக அழும் சிறுவன் (வீடியோ)


(மக்தூம்)

மியன்மாரில் பௌத்த தீவிரவாதிகளால் தனது தாயும், தந்தையும் தன் கண் முன்னே வெட்டிக் கொலை செய்யப் படுவதை கண்ணுற்ற ரோஹிங்கிய சிறுவன் ஒருவன் Hysteria எனும் மன வியாதியால் பதிக்கப்பட்டு சுய நினைவற்ற நிலையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக அழுது கொண்டிருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணைய தளங்களில் பரிமாறப்பட்டு வருகிறது. 

مؤثر جدا. طفل روهينجي -شاهد مقتل والديه ذبحًا في تايلاند- يبكي منذ 5 أشهر!!
حسبنا الله ونعم الوكيل - الله المستعان .. أسأل الله الكريم أن يفرج عنه وعن جميع إخواننا المسلمين في بورما وأن يمكن لهم في الأرض وأن ينتقم من البوذيين الظلمة .. اللهم آمين




1 comment:

  1. அல்லாஹ் மிக பெரியவன் . அந்த சிறுவனுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நிம்மதியை வழங்க பிரார்த்திப்போம்

    ReplyDelete

Powered by Blogger.