Header Ads



ஒரே தடவையில் தலா 3 + 2 சிசுக்களை பிரசவித்த இரு தாய்மார் (படங்கள்)

ஒரே தடவையில் தலாதலா 3 + 2 சிசுக்களை இரு தாய்மார்கள் பிரசவித்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. 

இவர்களில் ஒரு தாயார் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு தாய்மாரும் மினுவன்கொட மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.





1 comment:

  1. BBS can forget now one of its biggest worries !

    ReplyDelete

Powered by Blogger.