ஒரே தடவையில் தலாதலா 3 + 2 சிசுக்களை இரு தாய்மார்கள் பிரசவித்த சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு சொய்சா மகளிர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் ஒரு தாயார் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு தாய்மாரும் மினுவன்கொட மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
BBS can forget now one of its biggest worries !
ReplyDelete