Header Ads



மியன்மாரில் பூகம்பம்



மியான்மரில் தென்மேற்கு பகுதியில் உள்ள நேபிடோவ் என்ற இடத்தில் நேற்று இரவு 5.7 அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.  

பூமிக்கடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த  தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.  எனினும் கடந்த காலங்களில் இப்பகுதியைல் ஏற்பட்ட பூகம்பகங்களில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதும் உயிர் பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதியில் 1930-ம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

9 comments:

  1. This is allah give to punishment for monks so we are pray for allah

    ReplyDelete
  2. உலக வரைபடத்திலிருந்து அழிந்துபோனனுள் கவலை இல்லை.
    காவி தீவிரவாத நாடு

    ReplyDelete
  3. அல்லாஹ்வின் சாபம் கொலைகார கும்பலை சும்மா விடாது இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. மியன்மார் பர்மாவில் பூகம்பம், படைத்தவன் கொடுக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  5. ya allah ethen moolem everkeluku hithayethei kodupayah

    ReplyDelete
  6. அல்லாஹ் அவனை ஏற்றுக்கொண்ட மக்களை சோதிப்பான்
    அழித்து விட மாட்டான்

    ReplyDelete
  7. then why every year so many earthquakes in indonesia ..?

    ReplyDelete
  8. This news reminds me the story of Prophet Sallih (AS).

    ReplyDelete
  9. You deserve it the budhists of Myanmar.This is only a signal from God.Be careful.It does not matter whether you are a muslim or non muslim>pnishment of God is for all.

    ReplyDelete

Powered by Blogger.