ஜனாஸா அறிவித்தல் - ஸாலிம்
யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது ஸாலின், இன்று 05-04-2013 நீர்கொழும்பு செல்லக்கந்தை வீதியில் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அப்துல் ஸலாம் அவர்களின் மகனும் மர்ஹூமா ஜெஸீமா (முன்னை நாள் அதிபர் யாழ், சின்ன ஹதீஜா மகளிர் வித்தியாலயம்) அவர்களின் புதல்வருமாவார்.
இன்ஸா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்ஸா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்..!
றிஸ்வின் இஸ்மத் (மைத்துனன்) 0776-660007
+
Azmin

Post a Comment