Header Ads



ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ரொக்கேட் தாக்குதல்


இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் வியாழக்கிழமை 04-04-2013 ராக்கெட் ஏவி தாக்கினர்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு கூறியதாவது, காஸ பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை சமாளிக்கும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.