Header Ads



சர்வதேச பொருளாதார தடையையும்மீறி, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறதாம்..!

சர்வதேச பொருளாதார தடையையும்  மீறி, ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அணு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் அச்சம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், 2 புதிய யுரேனியம் செறிவூட்டும் நிலையங்களை ஈரான் அரசு இன்று 09-04-2013 தொடங்கியுள்ளது.

 யுரேனியம் செறிவூட்ட தேவையான மஞ்சள் உலோகம் அதிகம் கிடைக்கும் யாஸ்த் மாகாணத்தில் உள்ள அர்டாகான் நகரில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில் தரைமட்டத்தில் இருந்து ஆயிரத்து 150 அடி ஆழத்தில் இந்த செறியூட்டும் நிலையங்கள் இன்று முதல் இயங்குவதாக ஈரான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.