இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் மெகா மோசடி
இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், 5,500 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் ஆராய விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகததாஸ நிர்வாக அதிகாரசபை தலைவர் பிரிகேடியர் பிரியந்த சமரதுங்க தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக கால்பந்து சம்மேளனத்திடன் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே மோசடி செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளதென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. adt
Post a Comment