Header Ads



'பர்தா பற்றிய செய்தி உண்மையில்லை! பொது பல சேனா தெரிவிப்பு


(அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி)

'பர்தா தான் தமது அடுத்த இலக்கு' என பொது பல சேனா அறிவித்து இருப்பதாக பரவலாக இணையதளங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அது தவறான செய்தியென அவ்வமைப்பின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் டாக்டர்.டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.

அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் :

பர்தா என்பது முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் ஒன்று. இந்நாட்டில் முஸ்லிம்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒருபோதும் நாம் அவர்களின் உரிமைகளில் கைவைக்கப் போவதில்லை. ஆனால் சில பெண்கள் இரண்டு கண்களை மாத்திரம் திறந்து செல்வது பற்றியே நாம் கருத்துத் தெரிவித்து இருக்கிறோம். மேலும் நாம் நேற்று உலமா சபையையும் சந்தித்து சில இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும் ஹலால் விவகாரம் பற்றியும் எம்மைத் தப்பாகவே பலர் சித்தரிக்கின்றனர். ஹலால் முஸ்லிம்களுக்குரிய ஒரு உரிமை. அதனை முஸ்லிம்கள் கடைபிடிக்கக் கூடாது எனவும் நாம் கூறவில்லை. சில சிங்கள மற்றும் முஸ்லிம் வாலிபர்கள் பலர் எம்மைப் பற்றிய பல பொய்யான செய்திகளையும், குற்றச் சாட்டுக்களையும்; இணையதளம், எஸ்.எம்.எஸ் கள் மூலம் பரப்பி வருகின்றனர். இதுபற்றி நாம் இரகசியப் பொலிசுக்கும் அறிவித்திருக்கிறோம் எனவும் கூறினார்.

15 comments:

  1. Mmmm Podi kale sellam katha kiyanawa wage ne... The govt should take severe action against the rasists...

    ReplyDelete
  2. அப்பெடிஎன்றால், உங்கள் கலகொடஅத்தே ஞானசார தேரர்தானே அவ்வாறெல்லாம் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிராக பேசுகிறாரே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று நீங்கள் (ஜப்னா முஸ்லிம்) அந்த நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் டாக்டர்.டிலாந்த இடம் கேட்கவில்லையா? கலகொடஅத்தே ஞானசார தேரர்பற்றி நீங்கள் முதலில் இரகசியப் பொலிசுக்கு அறிவியுங்கள் என்றும் சொல்லிருக்கலாம். சந்தர்பத்தை தவற விட்டுடிங்க JM.

    ReplyDelete
  3. summa solla kudathu nallawe nadikuranga

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Mohamed Mahibal Mohamed Fassy
    நீர் சொன்னது சரி தான்... ஆனால் ஒரு விடயத்தை சரியாக விளங்கிக் கொள்ளும், என்று எத்தனை எத்தனை எமது பெண்மனிகள் திறந்த (மூட வேண்டியதையும் ) நிலையில் எம்மோடு இருக்கின்றனர். அவர்களில் ஒருவரையாவது நீர் ஆய்வு செய்து குறிப்பிடும் இஸ்லாமிய வரையறைக்குள் உம்மால் கொண்டு வர முடியுமா ??
    எனவே ஒரு பெண் தான் மறைக்க வேண்டுமென்றாலும் அது அவளது தனிப்பட்ட உரிமை. அவளுக்கு அவ் உரிமையை அடைய, பெற்றுக்கொள்ள உதவுவது எம் அனைவரதும் கடமை...

    ReplyDelete
  6. இதுவரைநாளும் புலம்பிய BBS காரர்கள் எங்கே? கலகொட அத்த ஞானசார தேரரே இயம்புங்கள்.

    இப்போது ஒரு டாக்டருடன் வந்து அதிரடி U டேர்ண் எடுக்கும் இந்த BBS காரர்கள் யார்? கவனம்! BBS எக்சிடென்ட் ஆகிவிடும்.



    ReplyDelete
  7. Dear Mr. Dr. Dilantha,

    Didn't you participate in your BBS meetings in KANDY, PANANDURA & other places..? or were you hearing the music by using the headset on the stage. but all we Srilankan know as the suspect and the preacher is the GALAGODAGE and he is the fake monk declared the anti Hijab issue on the speakers at above meetings. also, Who are you to discuss about the about the Hijab/ Fartha with open face or eye opened types...?? do you know, or your BBS know about Islam or even your religion and religious respects...?

    ReplyDelete
  8. I have always not been in favor of full face cover as it can lead to misuse by criminal elements to commit mischief. Under the present circumstances, the sisters who cover their faces must reconsider their choice is my humble request.

    ReplyDelete
  9. கண்டதையும், கடியதையும் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் தொண்டை கிழிய கத்தி வினை விதைத்துவிட்டு வினை அறுக்கும் நேரமாகும்போது விபரீதங்களையும், விளைவுகளையும் கருத்திற் கொண்டு ''தொத்த பபா'' வாக வேண்டாம்.

    ReplyDelete
  10. நீ மட்டும் பர்தாவுல கை வச்சி பாரேன் !

    ReplyDelete
  11. தயவு செய்து யாரும் இங்கு உங்கள் பத்வாவை கூற வேண்டாம் fardah abaya நிகாப் இவை எல்லாம் தனிப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் உரிமை ஒருவர் தொப்பி அணியலாம் தலைப்பாகை அணியலாம் திறந்த தலையுடனும் இருக்கலாம் அதுபோல பெண்கள் விடயத்தில் தீர்ப்பு கூறுவதை விட்டு விட்டு நாம் எப்படி நமது நாட்டில் அமைதியை கொண்டுவரலாம் என்பதையே சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
  12. Naam samuthaayaththinarin porumaiyum vidduk koduppum athanaal avarkal nerukkadikalai santhikkinraarkal enpathu pulanaakinrathu. Unmai enrum aliyaathu. Islam unmai maarkkam

    ReplyDelete
  13. Mohamed Mahibal Mohamed Fassy
    நீங்கள் சொன்னது போல Covering face of women is not a compulsory in Islam இந்த வசனதை அல் குரானிலும் கதீஸ்களிலும் தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை let us know where did you find this sentence.

    ReplyDelete
  14. I agree with brother mahibal.but this isn't ideal time to discuss it.jm should not publish this type of comments.I appreciate bro mahibal that he rights under his real name.

    ReplyDelete
  15. This is good lesson for all Al Hamdulillah , Insha Allah we will continue our support to All ceylon Jamiyyathul Ulama Unity is our strength. Don"t criticize each other. We have our own Identity cloths (Hijab ,Nikab , gilbab , beard , cap , thobe , jubba etc....)

    ReplyDelete

Powered by Blogger.