Header Ads



பொத்துவில் முகுந்து மகா விகாரையில் தீ


(J.M.HAFEES)

பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இத் தீயினால் சுமார் பத்து இலட்ச ரூபா பெறுமதியுள்ள பொருட்களும் முக்கிய ஆவணங்கள் தஸ்தாஜூவேக்கள் என்பன கருகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடாபாக பொத்துவில் பொலீஸில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. அயலவர்கள் மீது பழிசுமத்தச்ெசய்யப்பட்டஉள்சதி தீ மூட்டப்பட்டது பொலிஸ்நிைலயப் பொருப்பதிகாரி சாட்சி

    ReplyDelete

Powered by Blogger.