பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(J.M.HAFEES)
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனிக்கிழமை 06-04-2013 பின்னேரம் கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அமைப்புக்களை அடக்கி ஒடுக்கி வருவதாகம் இச்செற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் இதற்காக கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வொன்றையும் நடத்தினர். கண்டி ஜோர்ஜ் ஈ.டி.சில்வா மேற்தளப் பூங்கா அருகில் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.


Post a Comment