முஸ்லிம் தலைவர்கள் பேசாமலிருந்தாலே போதும் - பொதுபல சேனாவின் ஐடியா
சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடு என்பதைவிட, சிங்கள பௌத்தத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பதே பொருத்தமானது. இதற்கு தீர்வு என்னவென்றால் மதவாதிகளாகவும், கொள்கையை பரப்பி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும், முஸ்லிம் தலைவர்கள் பேசாமலிருந்தாலே இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் இவ்வாறு பொதுபல அமைப்பின் பொது செயலாளர் கலபட ஹத்தே ஞானசேர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வெளியாகியுள்ள ஞாயிறு பத்திரிகையொன்று சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உங்கள் தீர்வு என்ன..? என்று கேட்டபோதே அவர் இவ்வாறு விளக்கம் வழங்கியுள்ளார்.
மேலும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான கொள்கையை கடைபடியுங்கள். பொது மக்களையும் முஸ்லிம்களையும் குழப்பும் மதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டாமெனவும் பொதுபல அமைப்பின் பொது செயலாளர் கலபட ஹத்தே ஞானசேர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

உன்ட வாயப்பொத்துனாலே போதும்
ReplyDeleteநிறையப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
நீ வாயைத் திறக்கும்வரை இந்த நாடு
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி
என்ன பேசவேண்டும் என்று ஒரு முன் யோசனை இல்லாத அமைப்புகள்........இனவாதம் மட்டுமே குறிக்கோள்
ReplyDeleteanaitthu mathamum ondraippinpatrinal, unakkum engalukkum witthiyasam illamal poi widum, nee PANDY, NAAI, NARI, PUNAI, PAAMBU PONDRA PALA MIRUHAM UNHIRA JAATHIYALLAWA,
ReplyDeleteEver seththalum inthe mannil puthaithuvidathir please
ReplyDeleteபுத்திசாலித்தனமா எதையாவது பேசுறமெண்ட நெனப்பாக்கும் எண்ட தங்கத்துக்கு ராசா நீ இப்பிடியெல்லாம் பேசக்கூடாது வாந்தி வரப்போகுது எனக்கு, எதுக்கிடையில பிரச்சினையெண்டாலும் ஒனக்கும் எங்களுக்கும்தாண்டா பிரச்சினை நீ வாய்திறந்தால்தாண்டா பிரச்சினை செல்ல்ம், நீ தயவு செய்து பேசாம இருந்தாயென்றால் அதுதான் எல்லாருக்கும் பெளத்தமதத்திற்கும் செய்ற ஒரே உதவி. செல்லம் நீ பேசாதடி அதுபோதும் நாங்க பாத்துக்குறம் நீயே பெளத்தமத்திலேயே இல்லைன்னு பெளத்தமக்களே சொல்லிட்டாங்க அதுக்கப்புறம் ஒனக்கெதுக்கு ராசா அவங்களோட மதம் பற்றிகவல வேணாம் ராசா விடு போதும்.
ReplyDeleteIver seththalum inthe mannil puthaiththuvidathr. Please
ReplyDeleteonce more again:
ReplyDeleteசிங்கள பெளத்தத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரணபடு உனக்குமட்டும்தான் அந்தமுரண்பாட்டுக்குப்பெயர்தான் மதவாதம் இனவாதம் நீ எப்படி சொன்னாலும் உன்செயலுக்கு எப்படிப்பெயர் சூட்ட விரும்பினாலும் இலங்கையிலுள்ள அனைத்து இனமக்களும் உனக்கும் உனது செயற்பாட்டிற்கும் உனது குளுவுக்கும் வைத்துள்ள் உண்மையான பெயர் பயங்கரவாதம். நீ பயங்கரவாதியாக செயல்படுகின்றாய் உன்னை ஒழிப்பதுதான் நாட்டுமக்களாகிய எமது முயற்சி தயவு செய்து நல்ல பிள்ளைபோல பேசாமல் உனது பாணியிலே பேசு.
dear jana thearer first find out one good and general way make one stage to discuss about that way between u and our scholor after that , u will know that , ur r nothing
ReplyDeleteதேரரே முதலில் நீர் கேட்டுகொண்டது போல் புத்திசாலியான அமைச்சர்களை அங்கொடைக்கு அனுப்பி மூளையை பரிசோதிக்கமுன் நீர் தானாகவே அங்கொடைக்கு போய் உனது மூளையை வைத்தியரிடம் பரிசோதித்து உணக்க பைத்தியம் இல்லை என்பதை நிரூபித்துக்காட்டும் பார்க்கலாம் உன்னையும் உன்னோடு அடாவடித்தனம் புரியும் சில தடி மாடுகளையும் தெண்டச் சோறு களையும் தவிர இந்தநாட்டு மக்கள் எல்லோரும் நீதான் பைத்தியம் பிடித்து அலைகிறாய் என்று சொல்கிறார்கள்
ReplyDeleteislam is a complete life there is no any shortage in islam therefore if anyone wants to know reach the proper people properly then you will not be miss guided. so please stop talking vulgar thing about islam muslim people and try to understand it as soon as possible in order to avoid trouble day by day may almighty Allah give pure conscience who has no proper explain about holy islam.........
ReplyDeleteபடுக்குரவன எலுப்பாட்டேலும் ஆனால் உன்னைப்போல் படுக்குர மாதிரி நடிக்கிரவன எலுப்பாட்டேலா
ReplyDeleteபைதியகரன்களோடு என்னப்பா பேச்சி?
ReplyDeleteஅது சரி இந்த மன நோயாளிய அனுப்ப இலங்கைல ஒரு வைத்தியசாலையும் இல்லையா?
ReplyDeleteஅல்லது அங்குள்ள வைத்தியர்களின் நலன் கருதி விட்டு விட்டார்களா???
There are so many common things among all the major religions.If you ask any learned religious person he/she will say there is only one god.but you can not find this only one god concept in your "thiripitaka" or your so called religion.because lord buddha was an atheist and it is a well known fact budhism is not a religion.so you can not come to a common term until you believe in ONE GOD.
ReplyDeleteகொஞ்சம் விட்டால் போயாவிட்கு பன்சலைக்கு எங்கலையும் வரச்சொல்வார்
ReplyDeleteترك الجواب على الجاهل جواب தர்க்குல் ஜவாப் அலல் ஜாஹிலி ஜவாப். அதாவது முட்டாள்களுக்கு பதில் சொல்லாது விடுவதுதான் பதிலாக அமையும், பொதுபல அமைப்பின் பொது செயலாளர் கலபட ஹத்தே ஞானசேர தேரர் ஒரு ஞானசூன்யம், இவன் இப்படித்தான் வார்த்தைகளுக்கும் மூளைக்கும் தொடர்பின்றி பேசிக்கொண்டிருப்பான். விட்டுவிடுவோம் சிங்கள சமுகத்தில் பெரும்பான்மையானவர்கள் புறக்கணிப்பதைப்போல்.
ReplyDeleteஇதற்கு ஒரு நல்ல தீர்வு என்னவென்றால் இப்படி இனவாதம் கதைக்கும் மதகுருமாருக்கு திருமணம் என்ற ஒன்றை செய்து வைத்தால் அவர்களும் மனைவி மக்கள் என்ற ஒரு கட்டுக்கோப்பிட்குள் வந்து விடுவார்கள். அதன் பிறகு மனைவி மக்களைப் பார்ப்பதற்கே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அதன் பிறகு இவர்கள் மத வாதம் வேச மாட்டார்கள்.
ReplyDeleteawasara padawenam ithu naga engada niruwanaththala seitha nigalchchi....... yatv porumaiyaaga irunfdal ethuvun saadikkalam
ReplyDeletevenarable thero must understand d islam deeply first then start talking specially what quran really says if we want to talk buddism we must study deeply n talk so here we are
ReplyDeleteWe cant blame him or them (BBS),its our own mistake for not conveying the correct message of Islam.This is a warning from Almighty Allah not the punishment.,but it is not too late to send the message.
ReplyDeleteஉன்ட வாயப்பொத்துனாலே போதும்
ReplyDeleteநிறையப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
நீ வாயைத் திறக்கும்வரை இந்த நாடு
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி yas
உன்ட வாயப்பொத்துனாலே போதும்
ReplyDeleteநிறையப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
நீ வாயைத் திறக்கும்வரை இந்த நாடு
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி yassssssss