அஷ்ஷெய்க் நாசீக் மஜீத்தின் 'நிகழ்காலம்'
(இம்ரான் பரீத்)
கிண்ணியா அஷ் ஷெய்க் நாசீக் மஜீத்தின் 'நிகழ்காலம் 'எனும் காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வொன்று இன்று 07.04.32013. ஞாயிற்றுக் கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
குலா பூசணம் கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாது அமைச்சின் வெடி பொருட்கள் உதவழக் கட்டுப்பாட்டாளர் எம்.எஸ்.முகம்மது இக்ரிமா, சிறப்பு அதிதியாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்க வரவேற்புரையை கிண்ணியா பொது நூலக நூலகர் எம்.ரீ.சபறுள்ளாகானும். சஞ்சிகை மதிப்பீட்டுரையை நீதி மன்ற பதிவாளர் எம்.எஸ்.நியாஸூம் வழங்கினர். அத்துடன் சஞ்சிகையின் முதற் பிரதியை நூலாசிரியரிடமிருந்து ஏ.எம்.முகம்மத் நஸீக் பெற்றுக் கொண்டார்.



Post a Comment