சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவிக்கு பாராட்டு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தியைப் பெற்ற சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி இரண்டு வருடங்களுக்குரிய கல்வி கற்பதற்கான உதவித்தொகையினையும், நினைவுச்சின்னங்களையும் ஸ்ரீ.ல.மு.கா அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய அல்ஹாஜ் ஏ.சீ.யஹியாகான் வழங்குவதையும், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.வஸீர் உள்ளிட்டவர்களையும் படங்களில் காணலாம்.

மூடத்தனமாஹா எமது ஊர் பெண்களை முக நூலில் போடக்கூடாது மூடர்களே இது உங்களுக்கு எச்சரிக்கை!!!
ReplyDelete