'வஹாபி வாதம் நாட்டை விழுங்கும் முன் அதை தடைசெய்ய வேண்டும்'
(Vi) சிங்கள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும் ஊடக நாடகத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கும் போது, அதற்கிடையில் பரவி வரும் முஸ்லிம் வஹாப்வாதம் நாட்டை விழுங்கும் முன்னர், அதனை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
களனி பொல்லேகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் மோதல் முரண்பாடுகள் இருக்கின்றன என்பதை உலகத்திற்கு காட்ட வேண்டிய தேவையுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் ஒரு நாடகத்தை பெப்பிலியானவில் அண்மையில் காணமுடிந்தது.
உலகில் மிகவும் உயரமான புத்தர் சிலையை நிர்மாணிக்க பணத்தை செலவிடுவதை விட, பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், வறிய மக்களை மேம்படுத்தி, தேசிய வர்த்தகர்களை வலுப்படுத்தவும் முதலிடம் வழங்கப்பட வேண்டும். இனத்தை எழுச்சிப்பெற செய்யக் கூடிய உபதேசங்கள் அவசியம்.
இதேவேளை அடப்பிரிகரவை (பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொதி) எடுத்து கொண்டு விகாரைகளுக்கு வரும் அரசியல்வாதிகள், அதற்கு பதிலாக நாடாளுமன்றத்தின் அவை குறிப்பு அறிக்கையை எடுத்து கொண்டு வரவேண்டும் என கூறி, நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் குரல் கொடுக்காத அரசியல்வாதிகளை விகாரைகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

please dont publish his dirty photos here. ivanum ivanda dressum ivanda koothum. paithiyakarana ellam road la viddu irukkanukal
ReplyDeleteஉங்கள் சமூகத்தாலேயே நீங்கள் விரட்டியடிக்கப்படும் காலம் சீக்கிரம் உருவாகும் இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் காடையர், குடிகாரர் குடித்துக்கொண்டு வாகனம் செலுத்தி அவருக்கெதிராக பொலிஸ் இல் வழக்குப்பதிவாகியுள்ளது, மேலும் அவர் பெண்கள் துஸ்பிரயொகங்களில் மிக அதிகமாக ஈடுபட்டுள்ளார், இவைகள் அனைத்தையும் விட இவர் பெளத்த முறைப்படி சட்டப்படி உருவான தேரர் அல்ல தான்னைக்காப்பாற்றிக்கொள்ளவே இவர் பெளத்ததேரர்களின் காவியுடையணிந்துள்ளார், இவர் மறைமுகமான வாழ்க்கை மிகவும் மோசமானது என்ற உண்மைகளை தற்போது நம்பத்தகுந்தவட்டாரங்கள் மூலம் கிடைத்துள்ளது. அதுவும் அரச வட்டாரங்கள் சார்ந்தவர்களின் செய்தியே இது பொதுபலசேனவுக்கும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் காலம் நெரிங்கிவிட்டது. அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
ReplyDeleteபோடா போ, போய் ஒண்ட கமுகட்ட மளிச்சிகி வா. நாதம் தாங்க முடிஎல்ல.
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் உங்களுடைய நாடகத்துக்கு அல்லாஹ் பதில் தருவான்
ReplyDeleteHe must first understand that is a thing for Muslims only, not for this man. Wahaabism, Thawheeth, Jamaathe Islami, Thableeq or whatever, we Muslims will sort it out. Who is he to talk about Wahaabism in SL?
ReplyDelete