Header Ads



வீதியோரதத்தில் வீசப்பட்டிருந்த சிசுவை மீட்ட பாடசாலை மாணவர்கள் (படம்)



வட்டவளை நகருக்கு அண்மையில் வீதி ஓரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசு ஒன்றை வட்டவளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியோரத்திலிருந்த இந்த சிசுவை கண்டு வட்டவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் சிசுவை உயிருடன் மீட்டு வட்டவளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.