சவூதி அரேபியாவில் இலங்கை பெண்கள் அனுபவிக்கும் துயரம் (வீடியோ)
(NF) சவூதி அரேபியாவின் தமாம் பகுதியிலுள்ள பணிப் பெண்கள் தங்குமிடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துன்பகரமான சம்பவமொன்றை இலங்கையர் ஒருவர் பதிவுசெய்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அண்மையில் நாட்டிற்கு வருகைத் தந்த குறித்த இலங்கையர் இந்த காட்சிகளை நியூஸ்பெஸ்டுக்கு வழங்கினார்.
சவூதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பணிப் பெண்ணாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்க மறுப்பு வெளியிட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (இது சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி குறிப்பு)

இஸ்லாத்திற்கு எதிரிகள்[NON MUSLIMS] பணி பெண்கள் செய்யும் அட்டகசத்தை உங்களல் செல்ல முடியுமா வேலைக்கு முடியவில்லை என்றல் ஊருக்கு வரவேண்டிதன் இதற்கு ஒரு செய்திய...ஏன் இப்படி வேலைக்கு செல்ல வேண்டும் வீடு வேலைHousing worker உலகம் முழக்க கஸ்டம்தான்ஏன் முகத்தை காட்டமால் பேசினார் யருக்கும் பயப்பட தோவை இல்லை இது பொய் இஸ்லாத்திற்கு எதிர் செய்தி
ReplyDeleteஇது பொய்யான செய்தி ஒன்றும் இல்லை.பாவம் மக்கள் கஷ்டத்துக்கு செல்றங்கோ வேலைக்கு அங்கு போனால் தான் தெரியும் இவேங்களின் மிருக குனம்கள்.
ReplyDelete