Header Ads



கத்தார் - இலங்கை மஜ்லிஸின் ஏற்பாட்டில் சொற்பொழிவு (படங்கள் இணைப்பு)


(MACM Munawwer)

கத்தார் - இலங்கை மஜ்லிஸின்  (SLMQ) ஏற்பாட்டில், கத்தார் நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கையின் பிரபல மார்க்கப் பிரசாரகர் அஷ்ஷெய்க் யூசுப் (முப்தி) அவர்களினால் "இன்றைய சவால்களும் - முஸ்லிம் உம்மத்தின் பொறுப்புக்களும்" என்ற தலைப்பிலான சொற்பொழிவு இடம்பெற்றது. பெருந்திரளான இலங்கை - இந்திய தமிழ் மொழி பேசும் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 

இந்நிகழ்வு ஏப்ரல் 5ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து Industrial Area, Street# 02 இல் (QNB இற்கு அருகாமையில்)  அமைந்துள்ள மஸ்ஜித்தில் நடைபெற்றது.






5 comments:

  1. Ya Allah may given long life to Risvi Mufthi with strong Iman...

    ReplyDelete
  2. brother! his name is yousuf mufthi not risvi mufthi he may get angry

    ReplyDelete
  3. Risvi Mufthi?

    ReplyDelete
  4. Either Rizvi or Yousuf Mufti. But the speech was very useful for us since we were so depressed condition while in Qatar. I was one of the attendants in front row of this gathering. And we got a clear explanation for us about our country’s situation.... Sure this is Yousuf Mufti...
    ரிஸ்வி அல்லது யூசுப் முஃப்தி. நாம் கத்தார்ரில் தற்போது மிகவும் கவலையான நிலையில் இருந்ததால், அவருடைய பேச்சு
    எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இந்த கூட்டத்தில் முன் வரிசையில் இருந்த ஒருவர். நமது நாட்டின் நிலைமை பற்றி ஒரு தெளிவான விளக்கம் கிடைத்தது- யூசுப் முஃப்திதான் இது

    ReplyDelete
  5. with help of allha i attend to the majlis and i thought it will be normal like daily bayan but subhanallha very wonderful and i suggest to all tableeq jamath here after the bayans will be like this head line

    ReplyDelete

Powered by Blogger.